செங்கல்பட்டு: எங்களை கருணை கொலை செய்யுங்க - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் ஊராட்சியில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இடங்களுக்கு உரிய மின் இணைப்பு குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்க மறுக்கும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு