கிருஷ்ணகிரி: மகராஜகடை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - உடலை கொடுக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம்.
மகராஜகடை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - உடலை கொடுக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம். கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் 3 ஆண்டுகளாக மாகராஜகடை வனப்பகுதியை ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மகராஜகடை பகுதியில் யானை தாக்கிய ஒருவர் உயிரிழப்பு