தேன்கனிகோட்டை: விசிகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது, திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது விசிகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பெரு செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் வருகிற திங்கட்கிழமை தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது