செய்யூர்: புத்திரன் கோட்டை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புத்திரன் கோட்டை, கயப்பாக்கம், பச்சியம்பாக்கம், நீலமங்கலம், நான் கொளத்தூர், லத்தூர்,மற்றும் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது,