விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் மாநில அளவிலான கபடி போட்டி முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்பி துவக்கி வைத்தார்
Vilathikulam, Thoothukkudi | Mar 5, 2025
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாநில அளவிலான...