சின்ன சேலம்: சின்னசேலத்தில் ஆடுகளை திருடிச் சென்று விற்க முயன்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் கேசவன் என்ற விவசாயின் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை திருடி சென்று வேப்பூர் பகுதியில் விற்கும் என்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்