காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஒட்டி 10ம் நாள் சுகாசினி பூஜை கன்னியா பூஜை நடைபெற்றது
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஒட்டி 10ம் நாள் சுகாசினி பூஜை கன்னியா பூஜை சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பரிபூரண ஆசியுடன் நவராத்திரி விழா ஒட்டி உலக மக்கள் நன்மை கருதியும் அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கிய வாழ்வு பெறவும்வேண்டி சுகாசினி பூஜை. கன்னியா பூஜை உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது அந்த வகையில் ஒன்பதாம் நாள் 108 சுமங்கலிகள் 108 கன்னிகா குழந்தைகள் ஆகியோருக்கு முறைப்படி சிற