ஈரோடு: மூலப்பாளையத்தில் பைக் மீது தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து, சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழப்பு
Erode, Erode | Jul 31, 2025
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் இவருடைய மகள் மிர்த்யங்கா இவர் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார்...