கோவில்பட்டி: காலை உணவு திட்டம் செக்கடி தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் துவக்கம்
Kovilpatti, Thoothukkudi | Aug 26, 2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெரு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டம் துவக்க விழா நடைபெற்றது...