திருவாரூர்: அழகிரிகாலனி குடியிருப்பில் வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் அவதி
திருவாரூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் அழகிரி காலனி குடியிருப்பில் வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் அவதி