சிவகாசி: பேருந்து நிலையத்தின் பின்புறம் தெய்வானை நகரில் நிறுத்தி இருந்த கார் தீபற்றி எரிந்தது காரின் முன் பகுதி சேதம்
Sivakasi, Virudhunagar | Sep 4, 2025
சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் தெய்வானை நகரில் காய்ந்த புல்லை மர்ம நபர்கள் தீ வைத்தனர் . இதில் தீ பறந்து அருகில்...