அணைக்கட்டு: செங்காடு மற்றும் அல்லேறி மலைப்பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் போலீசாரில் வாகனத்தை முற்றுகையிடும் வீடியோ வைரல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த செங்காடு மற்றும் அல்லேரி மலைப்பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் போலீசாரின் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு கையில் தடிகளுடன் போலீசாரின் வாகனத்தை முற்றுகையிடும் வீடியோ வைரல்