ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
Erode, Erode | Sep 1, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கான...