சேலம்: எஸ் பி அலுவலகம் நிலம் தொடர்பான புகாரை விசாரிக்காத எஸ்ஐ உட்பட 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ் பி உத்தரவு
Salem, Salem | Sep 10, 2025
சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் நிலம் தொடர்பாக புகார் கொடுக்க சென்றபோது...