கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன் தொட்டி கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர்.. ஓசூர் சட்டப்பேரவவை உறுப்பினர் பிரகாஷ் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்