மேட்டுப்பாளையம்: சிறுமுகை விஸ்கோஸ் ஆலை அருகே நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை
Mettupalayam, Coimbatore | Aug 27, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள விஸ்கோஸ் ஆலை அருகே நோய்வாய்ப்பட்ட காட்டு யானை ஒன்று நடமாடி வருவதாக வனத்துறைக்கு தகவல்...