காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.
கரையோர 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழையின் காரணமாக ஆந்திர மாநிலம் அணைகளில் இருந்து மழை வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு நிரம்பி அதிகப்படியான மழை வெள்ள நீர் வெளியேறி வருகிறது . அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாய்ந்து வரும் பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பாலாற்றின் இரு கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் இடது கரையில் உள்ள பெரும்பா