பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணியினை எம்எல்ஏ கோவிந்தசாமி ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை கட்டுமான பணி பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் அரசு மருத்துவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்