விருதுநகர்: தியாகி இமானுவேல் சேகரன் 68 வது நினைவு தினம் எஸ்வி பூங்காவில் அனைத்துக் கட்சியினர் இமானுவேல் சேகரன் திருவுருவபடத்திற்கு மரியாதை
Virudhunagar, Virudhunagar | Sep 11, 2025
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள எஸ்வி பூங்காவில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினம் மாவட்ட ஆதிதிராவிடர்...