பாப்பிரெட்டிபட்டி: கர்த்தானூரில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் ஒருவர் கைது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் எடுத்தல் காத்தானூர் ஏரியில் அனுமதி இன்றி கிராவல் மண் எடுத்த நந்தா23. என்பவரை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சின்னா தடுத்து தணிக்கை செய்தபோது அனுமதி இன்றி மண் எடுத்தது தெரிய வந்தது, இது குறித்த புகாரில் கோபிநாதம்பட்டி போலீசார் ரூ.. 4 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்