காட்பாடி: ஏரி நீர் குடியிருப்புகளில் தேங்குவதாக கூறி காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபடும் என்ற மக்கள்
ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளில் தங்குவதாக கூறி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதான் பட்டறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்கள் தடுத்து நிறுத்திய போலீசார்