தேனி: அரப்படிதேவன் பட்டியில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி தேனி SP அலுவல கத்தில் பெண் புகார்.
Theni, Theni | Sep 12, 2025
தேனி SP அலுவலகத்தில் அரப்படி தேவன்பட்டி பாண்டியராஜன் மனைவி சுகன்யா SP Dr. புக்யா சினேகா பிரியாவிடம் புகார் மனு...