ஆவடி: கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில்
4 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் கைது
சென்னை கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக சோதனை நடத்தையை போலீசார் கடந்த ஜூன் மாதம் மாதேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த போலீசார் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பவரை போலீசார் நான்கு மாதங்கள் பிறகு கைது செய்தனர்