பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (26.11.2025) 76 வது இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் உரையினை வாசிக்க காலை 11 மணியளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் அனைத்து இருபால் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.