பாளையங்கோட்டை: முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி வைர விழா அமைச்சர்கள் பங்கேற்பு
Palayamkottai, Tirunelveli | Aug 23, 2025
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள நேருஜி கலையரங்கத்தில்...