திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்