நாங்குநேரி: முகநூல் பக்கத்தில் இரு பிரிவினர் இடையே பிரச்சனை தூண்டும் விதமாக வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்ட பத்தினி பாறையை சேர்ந்த இரண்டு நபர்கள் கைது - Nanguneri News
நாங்குநேரி: முகநூல் பக்கத்தில் இரு பிரிவினர் இடையே பிரச்சனை தூண்டும் விதமாக வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்ட பத்தினி பாறையை சேர்ந்த இரண்டு நபர்கள் கைது
Nanguneri, Tirunelveli | Sep 8, 2025
பத்தினி பாறை பகுதியை சேர்ந்த நந்தா மற்றும் சேர்ம துரை ஆகிய இருவரும் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினர் இடையே...