தூத்துக்குடி: அளவுக்கு அதிகமாக மது குடித்த அனல்மின் நிலைய ஊழியர் பலி தெர்மல்நகர் போலீசார் விசாரணை
தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப் 2, டைப் 1 பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன் (58), இவர் அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கும் இருந்துள்ளது. நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மேல சண்முகபுரத்தில் வசித்து வரும் அவரது மகள் அனுஷாவுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.