தென்காசி: குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்ததை தொடர்ந்து தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 தினங்களாக மழை இல்லாத நிலை நீடித்து வருகிறது இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைய தொடங்கியுள்ளது