திருப்பூர் தெற்கு: மன்னரைப் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தை மது போதையில் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற
திருப்பூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த போதை ஆசாமி ஒருவர் மன்னரையே சென்றபோது பேருந்து கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டதால் போலீசார் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றனர்