தேன்கனிக்கோட்டை அருகே நேற்று நள்ளிரவு மழையின் பொழுது குடிசை வீட்டில் இடி விழுந்ததில் தாய், மகள் படுகாயம். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நேற்று இரவு பெய்த கனமழையின் பொழுது வீட்டின் மீது இடி விழுந்து தாய், மகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அஞ்செட்டி மலை கிராமப் பகுதிக்கு உட்பட்ட