ஒசூர் அருகே நிலத்தில் செய்வினை பூஜை செய்ததை கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை: காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உளிவீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி ரெட்டி(45) இவருக்கு சொந்தமான விளைநிலம், வீட்டுமனை உள்ளது. அதே ஊரை நாகராஜ் என்பவரது வீட்டின் வலது, இடது புறம் உள்ள காலி நிலமும் வீட்டின் பின்புற விளைநிலமும் வெங்கடசாமி