பல்லாவரம்: மதுரவாயல் வானகரம் சிக்னல் அருகே குடி போதையா சாமி காரை ஓட்டி வந்து இருவரும் மீது மோதியதில் சம்பவ இடத்தில் இருவர் பலி போலீஸ் விசாரணை
மதுரவாயல் வானகரம் சிக்னலில் சாய் ஸ்ரீனிவாசன் என்பவர் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதினார் இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர் மேலும் காரை நிறுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் எடுத்த சென்றார் பொதுமக்கள் விழித்து கண்ணாடியை உடைத்து அவரை தாக்கினர் உடனடியாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் சாய் சீனிவாசனை கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.