திருப்பூர் தெற்கு: பல்லடம் சாலை டி.கே.டி பகுதியில் தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Tiruppur South, Tiruppur | Aug 19, 2025
கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி வந்த தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கி வந்ததால் திருப்பூர் பல்லடம்...