தேனி: தேனி கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் 820 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.64.74கோடி கடனுதவி வழங்கும்நிகழ்ச்சிநடந்தது
Theni, Theni | Sep 16, 2025 தேனி மாவட்டத்தில் தேனி கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் 820 மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 8105 பயனாளிகளுக்கு ரூ.64.74 கோடி மதிப்பில் வங்கிக் கடன் உதவியும் 617 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் முன்னிலையில் நடந்தது