காட்பாடி: காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் அஞ்சலி
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது