மதுராந்தகம்: பள்ளிப்பேட்டை ஊராட்சியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்
Maduranthakam, Chengalpattu | Aug 26, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சியில் சந்திக் கோயில் தெருவில்...