திருவொற்றியூர்: திருவொற்றியூர் அஜாக்ஸ் அருகே அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்
திருவொற்றியூர் அஜாக்ஸ் ராயல் என்ஃபீல்டு கம்பெனி இருக்கு உள்ள அண்ணாவின் சிலைக்கு அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் எம்எல்ஏ கே. பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் இதுபோல் அதே இடத்தில் மேற்கு பகுதி செயலாளர் அருள்தாசன் திமுகவினருடன் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேலும் கிழக்கு பகுதி செயலாளர் தனியரசு பெரியார் நகரில்உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.