வண்டலூர்: நல்லம்பாக்கம் அருள்மிகு ஶ்ரீ நாகத்தம்மன் திருக்கோவிலில் 30ம் ஆண்டு கூழ்வார்த்தல் மட்டும் 15ம் ஆண்டு தீ மிதி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் அருள்மிகு ஶ்ரீ நாகத்தம்மன் திருக்கோவிலில் 30 ம் ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் 15 ம் ஆண்டு தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது,கடந்த வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றும் திருவிழா தொடங்கிய நிலையில் தீ மிதிக்கும் பக்தர்கள் கடலுக்கு செல்லுதல், மாரியம்மன் கோவில் குளக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், விளக்கு பூஜை நடைபெற்று தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது,