சின்ன சேலம்: சின்னசேலம் ரயில் நிலையம் அருகே ஒரு மணி நேரத்திற்கு மேலாக கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி
சின்னசேலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டதால் அங்கு காத்திருந்த பொதுமக்கள் கெட் கீபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது