திருப்பத்தூர்: 2ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி 2 காசுகளை விழுங்கிய நிலையில் துரிதமாக காப்பற்றிய திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள்
Tirupathur, Tirupathur | Sep 2, 2025
கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில்...