உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட முத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப் பள்ளியில் நலம் காக்கும் சாலை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேலும் இதில் பல்வேறு மருத்துவங்கள் பார்க்கப்பட்டது