திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் இறக்கத்தில் நேற்று சசிகுமார் என்பவரும் அவரது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த சரத்து என்ற இளைஞர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர் இதில் கணவன் மனைவி மற்றும் எதிரில் வந்த சரத்துக்கும் படுகாயம் அடைந்தனர் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார் இது தொடர்பாக போலீஸ் விசாரணை