திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் போலீசார் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் மணவாள நகர் சேர்ந்த நவீன் என்ற குள்ள சீனு என்பது தெரிய வந்தது இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் குள்ள பிரவீன் , விக்னேஷ் ,ஆகாஷ், ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது இதனை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.