திண்டுக்கல் மேற்கு: கள்ளர் பள்ளிகளையும் விடுதிகளையும் சமூக நீதி என பெயர் மாற்றம் செய்வதை திரும்பப் பெறக்கோரி ஆட்சியரிடம் மனு
Dindigul West, Dindigul | Jul 28, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை...