ஸ்ரீபெரும்புதூர்: வெங்கட் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
வெங்கட் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிராம சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கோரிக்கைகள் வைத்தனர் அனைத்து கோரிக்கைகளும் பரிசளிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு தீர்மானமாக போடப்பட்டது மேலும் கிராம பொதுமக்கள் த