பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் சார்பில் தீபாவளி பண்டிகை விபத்து இல்லாத கொண்டாடுவது குறித்து , பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் ஆசிரியர்களுக்கு , விழிப்புணர்வு ஏற்படுத்தி , செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் ,