தேன்கனிகோட்டை: சின்னட்டியில் ஓரினசேர்க்கைக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்: நாளை உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது
ஓரினச்சேர்க்கைக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தையை மூச்சடக்கி கொன்ற கொடூர தாய் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30) இவர், பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு பாரதி(25) என்கிற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் தவமாய் தவமிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. மகனுக்கு துருவ் எ