திண்டுக்கல் கிழக்கு: நந்தவனம் சாலையில் பட்டாகத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நந்தவனம் சாலையில் பட்டாக்கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்த பேகம்பூர், யூசுப்பியா நகரை சேர்ந்த ராஜாமுகமது மகன் லத்தீப்மௌலானா என்பவரை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசார் அசிங்கமாக பேசி பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார் போலீசார் லத்தீப்மௌலானாவை கைது செய்து விசாரணை