பாப்பிரெட்டிபட்டி: ரேகட அள்ளி ரூ.9.90 லட்ச மதிப்பில் புதிய RO நிலையம் திறப்பு
கடத்தூர் அருகே 9.90 லட்சம் மதிப்பில் ஊராட்சி துறை சார்பில் ஒன்றிய பொது நிதியில் மக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் ( நிலையத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் , இதில் ஊர் பொதுமக்கள் முக்கியதர்கள் பங்கேற்றனர்